\n\n
  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5.25 கோடி நிவாரணம் – முதல்வர் விஜய் உத்தரவு!! தமிழக முதல்வர் விஜய்க்கு வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் நன்றி தெரிவித்தார்!!

policeseithitv by policeseithitv
November 13, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5.25 கோடி நிவாரணம் – முதல்வர் விஜய் உத்தரவு!! தமிழக முதல்வர் விஜய்க்கு வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் நன்றி தெரிவித்தார்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, நவ, 13

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்
போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதேபோல், கொடுங்காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைப் பரிசீலித்த முதலமைச்சர், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின்
பரிந்துரையின்படி கூடுதல் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே வழங்கிய தொகையுடன் கூடுதலாக தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.25 கோடியும், கொடுங்காயமடைந்த 40 பேருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடியும் வழங்கப்பட உள்ளது. மொத்தமாக ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.

தமிழக முதல்வருக்கு அருணா தேவி ரமேஷ் பாண்டியன் நன்றி!

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞரும், ‘நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ கட்சியின் பொதுச் செயலாளருமான அருணா தேவி ரமேஷ் பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Previous Post

Najlepsze bonusy depozytowe SpinMacho Casino

Next Post

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தின் 157-வது பிறந்த நாளை முன்னிட்டு பரதர் நல கூட்டமைப்பின் தலைவர் சேசையா வில்லவராயர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!

Next Post
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தின் 157-வது பிறந்த நாளை முன்னிட்டு பரதர் நல கூட்டமைப்பின் தலைவர் சேசையா வில்லவராயர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தின் 157-வது பிறந்த நாளை முன்னிட்டு பரதர் நல கூட்டமைப்பின் தலைவர் சேசையா வில்லவராயர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In