• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

policeseithitv by policeseithitv
May 21, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், போலீஸ் இடமாற்றம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,மே, 21

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக தற்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி-யாகப் பணியாற்றி வரும் அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையிலும், உள்கட்டமைப்பு நிர்வாக நலன் கருதியும் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி அந்தஸ்திலான 15-க்கும் மேற்பட்ட உயர் ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் நேற்று (20.05.2026) உத்தியோகப்பூர்வ ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த அரசாணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக இருந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பணியிடத்திற்குப் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி-யாக மாற்றப்பட்டு, உடனடியாகப் பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் சப்-டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ரவீந்திர குமார் குப்தா, எஸ்பி-யாகப் பதவி உயர்வு பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு உள்கட்டமைப்பை நிலைநாட்டவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் புதிய எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ் இன்னும் ஓரிரு நாட்களில் தூத்துக்குடி மாவட்டக் காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர்
கடந்த 2019- ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனராகவும், புதுக்கோட்டை மாவட்டம் எஸ்பியாக வும் பணியாற்றிருக்கிறார். தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

Plongée immersive dans l’univers captivant de l’inscription cazimbo

Next Post

42 வருடம் காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் முக்கிய பிரமுகர் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்!!!

Next Post
42 வருடம் காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் முக்கிய பிரமுகர் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்!!!

42 வருடம் காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் முக்கிய பிரமுகர் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In