கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றிய திமுக செயலாளர் மாமல்லன் அக்கட்சியிலிருந்து
1000 பேருடன் விலகி திட்டக்குடி பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர் .
இவர்களுடன் ஓய்வு பெற்றஇராணுவ வீரர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

