தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிதம்பர நகர் மற்றும் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராஜா தலைமை வகித்தார். பகுதி செயலாளர் நட்டார் முத்து தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் பகுதி செயலாளர் சுடலைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளரும் மாநகர் மாவட்ட செயலாளரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளரான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் இந்த தொகுதியின் வளா்ச்சிக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா செய்த சாதனைகள் ஏராளம் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் குடிதண்ணீர் திட்டங்களை கொண்டுவந்தது அதிமுக ஆட்சியில் தான் ஸ்மாா்ட் சிட்டி திட்ட பணிகளும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. அதேபோல் இலவச சைக்கிள் மடிக்கணினிகள் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்திய அதிமுக வரும் தோ்தலில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை எடப்பாடியாா் ஆட்சி அமைந்ததும் செயல்படுத்துவதாக கூறியுள்ளாா். பொதுமக்கள் அனைவரும் அதிமுக பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பேசினாா்.

பிரச்சாரத்திற்கு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஹென்றி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், அமமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாக்ய செல்வன், தமிழக மக்கள் முன்னேற்ற மாவட்ட செயலாளர் லாரன்ஸ், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம், முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜா, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகரன், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், இணைச் செயலாளர் ஷெரினா பாக்யராஜ், துணைச் செயலாளர் சந்தனம், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதி மணி, துணை செயலாளர் பொன்ராஜ், சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் மாரியப்பன். பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய் கணேஷ், சந்தன பட்டு. பாஜக மண்டல தலைவர் லிங்க செல்வம், பாஜக மண்டல பொதுச் செயலாளர் முருகேசன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மந்திர மூர்த்தி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளத்தாய், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்கள் மெஜிலா, ஞான புஷ்பம், துணை செயலாளர்கள் சண்முத்தாய் ராஜேஸ்வரி தமிழரசி முத்து லெட்சுமி, மாவட்ட துணை தலைவி இந்திரா, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், வட்ட செயலாளர்கள் ஜெயக்குமார் மணிகண்டன் அருண் ராஜ் பிரபாகரன் மாய குமார் முருகேசன் ரவி ராம் குமார் பூர்ணசந்திரன் உலகநாத பெருமாள் கமல்ஹாசன் சகாயராஜ் அருண்குமார் அந்தோனி ஸ்டாலின் செல்வராஜ் வெற்றிச் செல்வன் மாடசாமி கண்ணையா பாண்டி கிளை செயலாளர்கள் ஹரி ராம் ஹரி கிருஷ்ணன் வார்டு பொறுப்பாளர் கமலக்கண்ணன் பாஜக மாவட்ட ஐடி பிரிவு தலைவர் முத்து பெரிய நாயகம், வழக்கறிஞர் பிரிவு ஆறுமுகம் சரவணன் முன்னாள் வட்ட செயலாளர்கள் ஆசைத்தம்பி கோட்டாளமுத்து ஜெகதீசன் லோகு கணேஷ் உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் மற்றும் ஸ்டாலின் அந்தோனி ராஜ் மாடன் ராஜ்குமார் பாபநாசம் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் பிரபாகரன் சுப்புராஜ் ஜோதிகா மாரி ஆபிரகாம் ஜார்ஜ் புஷ் செந்தில் சண்முகவேல் முனியசாமி ராஜசேகரன் வெங்கடாசலம் மகளிர் அணி உமா கண்ணன் சாய் சுதா புஷ்பா பொன்னம்மாள் சரோஜா ஜுவா ஸ்மைலா சாலினி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
