• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ராஜகோபால் நகர் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் 33 ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மகா அன்னதானம்

policeseithitv by policeseithitv
March 17, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ராஜகோபால் நகர் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் 33 ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மகா அன்னதானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ராஜகோபால் நகர் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் 33 ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு 17.03.26 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் ஸ்ரீ முத்தாரம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மதியக் கொடை சிறப்பாக நடைபெற்றது. கொடை விழாவினை முன்னிட்டு மதியம் ஒரு மணி அளவில் 3500 பக்தர்கள் கலந்து கொண்ட மாபெரும் மகா அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் இரவு 8 மணிக்கு நேர்ச்சை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 12 மணியளவில் ஸ்ரீ முத்தாரம்மன் பரிவார மூர்த்திகளுக்கு, ஆறுமுகம் நையாண்டி மேளத்துடன் நாசரேத் துரை கணியான் மகுட கச்சேரியுடன் வான வேடிக்கைகளுடன் சாமக் கொடை சிறப்பாக நடைபெற்றது. இதற்கான விழா ஏற்பாடுகள் அனைத்தையும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா கமிட்டியாளர்கள் மற்றும் தூத்துக்குடி ராஜகோபால் நகர் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post

முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி உத்தரவிட்டதற்கு அமைச்சர் கீதாஜீவனை பத்திரிகையாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In