தூத்துக்குடி,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகரட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், பொறியாளர் அணி தலைவர் பழனி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பரிதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், ராமர், அருணாதேவி, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரவீந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, பொன்னப்பன், விஜயகுமார், பட்சிராஜ், பவாணி, வைதேகி, ஜெயசீலி, கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரசிங், சத்யா, தங்கராஜ், வினோத், செந்தில்குமார், சீதாராமன், சாகுல்ஹமீது, செய்யதுகாசிம், வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், கதிரேசன், சுப்பையா, சுரேஷ், பொன்பெருமாள், மந்திரகுமார், முக்கையா, முனியசாமி, ரவீந்திரன், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், செல்வம், ஐயப்பன், சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

