• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்

policeseithitv by policeseithitv
October 10, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, 100 ரூபாய் கேஸ் மானியம் உள்ளிட்ட பத்து வகையான என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை செயல்படுத்தாத திமுகவை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில், ஐடி விங் பொறுப்பாளர்கள் தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதன், பொருளாளர் அசோக்ராஜ், ஆகியோர் முன்னிலையில் ஏரலில் பஜார், காந்தி சிலை, பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியின் அவல நிலைகளை எடுத்துக் கூறியும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துரோக பட்டியலை மக்களிடம் வழங்கினர். அதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தங்களது மதிப்பெண்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார் , மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், ஒன்றிய செயலாளர் காசிராஜன், ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், நகரச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட ஜெ பேரவை துணைதலைவர் ரத்தினசபாபதி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் தினேஷ், வர்த்தக அணி இணை செயலாளர் சிவக்குமார், ஜெயசிவசுப்பிரமணியம், மணியன், ராஜா, சுந்தர், ரமேஷ், அர்ஜூன், அழகுராமகிருஷ்ணன், அய்யா பிள்ளை, கிங்ஸ்டன், ஜெஸ்வின், கண்ணன், கார்த்திகேயன், பண்ணீர், லெட்சுமணகுமார், சதீஷ், ஜோசப்லாரண்ஸ், முத்துவேல், நவனீதன், பெரியசாமி, பாண்டியன், பால்துரை, சுரேஷ் , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், ஐடி விங் சொக்கலிங்கம், தினேஷ் பொன்ராஜ், அக்ஷய் லிங்கம், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

Next Post

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான 2025-26க்கான வினாடி வினா மன்றப் போட்டிகள் நடைபெற்றது

Next Post
திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான 2025-26க்கான வினாடி வினா மன்றப் போட்டிகள் நடைபெற்றது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In