• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வெங்கடேஷ் பண்ணையார் 22வது நினைவு வீர வழிபாடு: பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூலக்கரைக்கு செல்ல முடிவு.

policeseithitv by policeseithitv
September 20, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரி நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி, செப்.20.
மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 22வது நினைவு வீர வழிபாடு 26.09.2025 அன்று நடைபெறுது. இதனை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அதன் நிறுவன தலைவர் சமூகபோராளி எஸ்.பி.மாரியப்பன் நாடார் தலைமையில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையாரின்  திருவுருவ படத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூலக்கரைக்கு செல்ல ஒருமனதாக தீர்மாணிக்கப்பட்டது.
28 வயதில் எம்.பி! 31 வயதில் மத்திய இணை அமைச்சர்! வெங்கடேச பண்ணையார் மனைவி ராதிகா செல்வியின் அரசியல்! | Moolakarai Venkatesa Pannaiyar wife and Ex Union Home Minister Radhika ...
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் லெட்சுமணன், பொருளாளர் எம்.எஸ்.டி.ரவிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையாரின் 22வது நினைவு வீர வழிபாட்டை முன்னிட்டு தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலை அருகே வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுருவ படத்திற்கு நிறுவனத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதனை தொடர்ந்து சின்னக்கண்ணுபுரம் மெயின்ரோட்டில்  அமைக்கப்படும் வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுரு படத்திற்கும், அதனை தொடர்ந்து வி.இ.ரோட்டில் உள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைமை அலுவலகத்தில் வைத்து வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அங்கிருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் அம்மன்புரம் சென்று மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு வீரவழிபாட்டில் பங்கேற்று மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் தருவைக்குளம் சண்முகவேல், மாநில துணைத்தலைவர்கள் கணேசன், பாலா வேல்முருகன்,  கணேசன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கணேசன், நெல்லை மாவட்ட செயலாளர் வள்ளியூர் பழனி, மதுரை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், சிறுபாடு பொன்சிங், மாநகர தலைவர் ராஜா, இளைஞரணி கார்த்திக், சிவா, நட்டத்தி குமார், சக்திநாராயணன், சக்கம்மாள்புரம் ராஜ், பாண்டி, பிரபு, சங்க ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ஜெயபால், தினேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சேர்வை யோபு சாலமோன் நன்றியுரையாற்றினார்.
Previous Post

தூத்துக்குடி கடற்கரையில் மாஸ் கிளினிங் கல்லூரி மாணவிகளுடன் மேயர் ஜெகன் பெரியசாமி துப்புரவு பணியை செய்தார்.

Next Post

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!

Next Post
எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In