• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது

policeseithitv by policeseithitv
August 29, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது.தூத்துக்குடி, ஆகஸ்ட், 29

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மாா்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் 29 ம்ஆண்டு வியாபார அபிவிருத்தி விநாயகா் சிலை சதூா்த்தி விழா 27ம் தேதி மாா்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டு தினசாி சிறப்பு ஹோம பூஜைகளுடன் 28ம் தேதி அன்னதானம் நடைபெற்று வெள்ளியன்று மாா்க்கெட் பகுதியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க எடுத்துச்சென்று வடபாகம் காவல்நிலையம் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் விஜா்ஜனம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் ஞானமணி ஆசீா்வாதம் செயலாளர் அகஸ்டின் தங்கராஜ், பொருளாளர் செந்தில்குமாா், துணைத்தலைவர்கள் ஜெயக்குமாா், தங்கமாாியப்பன், துணை செயலாளர்கள் ஆனந்த பொன்ராஜ், செல்லத்துரை, ஐக்கிய வியாபாாிகள் சங்க தலைவா் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமாா்,பொருளாளர் மரகராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, மற்றும் விநாயகர் சிலை உபயதாரர்கள் கே.ஜே ராஜேஷ்குமார்,அன்னதான உபயதாரர்கள் பண்டாரவிளை வைத்தியர் எஸ்பிஜெ முருகேசன், அண்ணாமலைச்சாமி நாடார் சன்ஸ், ஜெயலட்சுமி பேப்பர் ஸ்டோர் மாரிமுத்து, எம் எஸ் எம் டிரேடர் கண்ணன், வானவேடிக்கை உபயதாரர் எம் எஸ் டி ரவி சேகர்,

செந்தில்முருகன், அருள்மணி, தங்கராஜ், சுப்பையா, மணிமாறன் ராஜலிங்கம், கற்குவேல் குமாா், புகழ்வேல் மணி உள்பட  பொதுமக்கள் வியாபாரிகள் பலா் கலந்து கொண்டனா்..

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம்

Next Post

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!

Next Post
எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In