• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம்

policeseithitv by policeseithitv
August 28, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம்

தூத்துக்குடி, ஆகஸ்ட் 28,

தமிழ்நாட்டில்
7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பானோத் ம்ருகேந்தர் லால் திடீரென மாற்றப்பட்டு
கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அரசு துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராக எஸ் பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆணையர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Previous Post

10ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம். மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Next Post

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது

Next Post
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In