• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தவெக தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற 32 அணிகள் கலந்து கொண்ட கிாிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.

தொழிலதிபா்கள் கிஷோா், முருகன், முன்னாள் கவுன்சிலா்கள் கோல்டன், ஆனந்தகுமாா் ஆகியோர் பாிசுதொகை, கோப்பைகளை வழங்கினாா்கள்.

policeseithitv by policeseithitv
July 29, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தவெக தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற 32 அணிகள் கலந்து கொண்ட கிாிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தவெக தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற 32 அணிகள் கலந்து கொண்ட கிாிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி,ஜூலை, 29

தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் படி தமிழக வெற்றிக்கழகம் கிளாாியஸ் கைஸ் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிாிக்கெட் போட்டி 19ம் தேதி தொடங்கிய நிலையில் 27 ம் தேதி சங்கரபோி விளையாட்டு மைதானத்தில் 32 அணிகள் கலந்து கொள்ளும் இறுதி போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாப்பிள்ளையூரணி மாதாநகா் ரவி என்ற பொன்பாண்டி உள்பட நான்கு அணிகளுக்கு தொழிலதிபா்கள் கிஷோா், முருகன், முன்னாள் கவுன்சிலா்கள் கோல்டன், ஆனந்தகுமாா் ஆகியோர் பாிசுதொகை, கோப்பைகளை வழங்கினாா்கள்.
நிர்வாகிகள் இக்னேசியஸ், ராஜா, சி. ராஜா, சந்தனராஜ், அஸ்வின், விஜய், அண்டோ, கேப்டன் கற்பகராஜ், அணி வீரா்கள் பெருமாள் விக்னேஷ் கிறிஸ்டோபா் பிரசன்னா, ரஸ்கித், தினேஷ், ஜேசு, உள்ளிட்ட 32 அணியை சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா்.

Previous Post

கள்ளர் பள்ளியின் பெயரை மாற்றம் செய்யக் கூடாது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் தலைவர் இசக்கிராஜா மனு:

Next Post

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயர் சூட்ட வேண்டும் – ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் பெருமாள்சாமி பிரதமருக்கு வலியுறுத்தல்!!

Next Post
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயர் சூட்ட வேண்டும் – ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் பெருமாள்சாமி பிரதமருக்கு வலியுறுத்தல்!!

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயர் சூட்ட வேண்டும் - ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் பெருமாள்சாமி பிரதமருக்கு வலியுறுத்தல்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In