தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கும்
அதிமுக சார்பில்
குளிர்பானம், குடிதண்ணீர், பழங்கள்
போன்றவைகளை
முன்னாள் அமைச்சரும் அதிமுக
மாநில வர்த்தக அணி செயலாளர்
சி.த. செல்லப்பாண்டியன்
வழங்கினார்.
===================


உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443ஆம் ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வருகை புரிந்து இருந்தனர். அவர்களுக்கு அதிமுக சார்பில்
கழக வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன்,பால், பழம், மேங்கோ ஜீஸ் பாட்டில்,ரஸனா,பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், ஆகியவற்றை வழங்கினார். நீண்ட நேரமாக நின்று பொதுமக்கள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர். செல்லப்பாண்டியன் அதுபோல் பிரசித்தி பெற்ற பணிமய மாதா ஆலய திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களையும் பொது மக்களையும் வரவேற்கும் வகையில் அதிமுக சார்பில் வர்த்தக அணி நிர்வாகிகள் ஏராளமான இடங்களில் விளம்பரப்பாதைகள் வைத்திருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆகஸ்ட் 1 தேதி பனிமய மாதா ஆலயத்திற்கு வழிபாடு செய்ய முன்னாள் முதல்வர் செல்ல பாண்டியன் அழைத்து வருகிறார் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தூத்துக்குடி அதிமுகவினர் சார்பில் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில்
தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்
வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன்,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால்,
தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர்,
மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம்,முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப்,
முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஞாயம் ரொமால்ட்,
மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன்,
வட்ட செயலாளர்கள்,
லயன்ஸ் டவுன் சகாயராஜ்,
ஜெனோபர்,விசைப்படகு உரிமையாளர் வட்ட பிரதிநிதி சங்கம் பெவின்,
வட்ட பிரதிநிதிகள்,
ஸ்டாலின்,
அந்தோனி ராஜ்,
சிறுபான்மை பிரிவு*
அனிஸ்டஸ்,ஜேசராஜ்
மாவட்ட பிரதிநிதிகள்,
ஜேடியம்மா,சாந்தி
மாவட்ட மகளிர் அணி சாய் சுதா,
மகளிர் அணி,புஷ்பா,ரெக்ஸி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

