• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

policeseithitv by policeseithitv
July 24, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 25 ஆம் ஆண்டு பொருட்காட்சி விழாவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை அனைத்து மக்களாலும் சிறப்பாக ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் விழா என புகழாரம்

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு மாதாவை வழிபட்டு வரும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படும் இந்த ஆண்டு 25 ஆவது ஆண்டாக பொருட்காட்சி  குழுவினர் நடத்துகின்றனர்

இதற்காக மாதா கோவில் அருகே உள்ள சவேரியேனா மைதானத்தில் சிறப்பாக ராட்சத ராட்டினங்கள் காஷ்மீரை போன்ற பனிக்கட்டி உலகம் மற்றும் சிறுவர் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய மாபெரும் பொருட்காட்சி நடத்தப்படுகிறது இந்த பொருட்காட்சியை இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் ஊர் மக்கள் திருவிழாவாக ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் இந்த திருவிழா வெகு சிறப்பு வாய்ந்ததாகும் மாதாவின் அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென அவர் கூறினார் அதேபோன்று பொருட்காட்சி நடத்துபவர்கள் சிறப்பாக இருக்கவும் வாழ்த்தினார்

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜோ பிரகாஷ் தலைமை வகித்தார் அருட்தந்தை சிங்கராயன் அவர்கள் சவேரியாணா இல்லம் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாதா கோவில் வந்து தந்தை ஸ்டார்வின் கலந்துகொண்டு ஆசியுறை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ,பங்கு பேரவை செயலாளர் எட்வின் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Previous Post

தூத்துக்குடி பிரையண்ட்நகர் பசுமை புரட்சி காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் 123 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் 1000 நபருக்கு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 25 ஆம் ஆண்டு பொருட்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

Next Post
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 25 ஆம் ஆண்டு பொருட்காட்சியை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 25 ஆம் ஆண்டு பொருட்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In