• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரையண்ட்நகர் பசுமை புரட்சி காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் 123 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் 1000 நபருக்கு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
July 24, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஜூலை23

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர்,
காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்
க.பெருமாள்சாமி தலைமையிலும்
அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி மற்றும் சாத்தான்குளம் முன்னாள் வட்டார தலைவர் ஜனார்த்தனன் வடக்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பேரையா மீனவர் அணி மிக்கேல் குரூஸ் மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், FCI INTUC தலைவர் வீரையா, மாநில பேச்சாளர் பார்த்திபன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருச்சி சிவாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. காமராஜரை இழிவாக பேசிய திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடகப் பிரிவு சுந்தர்ராஜ், ஆத்தூர் ராம்குமார், சம்சுதீன் , வடக்கு மாவட்ட ஊடகத்துறை ஜேம்ஸ் லாரன்ஸ், ஓட்டப்பிடாரம் ஆராய்ச்சித்துறை ஹரி பாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை ராமர், புதியம்புத்தூர் நகர நகர செயலாளர் சின்னச்சாமி, புதியம்புத்தூர் நகரத் தலைவர் துரைமணி,
வழக்கறிஞர் செல்வம், செல்வ முருகன், அல்போன்ஸ்,
சேகர், ஜான்வெஸ்லி வாசிராஜன் சுரேஷ்குமார், சேவியர் மிஷியர், மனுவேல், முருகேசன், கன்னிச்சாமி பாண்டியன், ரூஸ்வெல்ட், பிரைன் நாத், ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி மாவட்ட செயலாளர் தனலட்சுமி இருவர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மகிளா காங்கிரஸ் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் INTUC சார்ந்த சிவலிங்கம் சாரதி முத்து ரமேஷ் பாலன் கிரிதரன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தேசிய தோழர்கள் கலந்து கொண்டனர் நன்றி உரை ஒர்க்கர்ஸ் கமிட்டியை சார்ந்த அசன் அவர்கள் உரையாற்றினார்.

Previous Post

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Post

Next Post

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In