• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் சார்பில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

policeseithitv by policeseithitv
July 6, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் சார்பில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம், இன்று 06/07/25 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்தில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமினை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத் தந்தை ரஞ்சித் குமார் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் தலைவர் திருமதி ஜெயந்தி ஹெலன், பாதர் பெஞ்சமின், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மருத்துவ முகாமில் வாத நோய், சர்க்கரை நோய், தோல் வியாதி, உயர் இரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை, மலர் மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், பிசியோ தரபி மருத்துவம், அரோமா சிகிச்சை வர்ம சிகிச்சை, விதை சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்பில்  பல்வேறு நோய்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்துகள் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மாபெரும் மருத்துவ முகாமில் இயற்கை மருத்துவம் ஹீலர் ஜெகன், ஹோமியோபதி மருத்துவர் திருமதி டாக்டர் ஆதித்யா, பிசியோதரபி மருத்துவம் டாக்டர் மைக்கேல் ஜான் ஜெயகர் ஆகியோர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Previous Post

திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

Next Post

தூத்துக்குடி திரையரங்கில் எம்.ஜி.ஆர். நடித்த “இதயக்கனி” படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பொதுமக்கள், மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்று ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்து மகிழ்ந்தார்..

Next Post

தூத்துக்குடி திரையரங்கில் எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி" படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பொதுமக்கள், மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்று ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்து மகிழ்ந்தார்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In