• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின்  8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கன்டேயன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

policeseithitv by policeseithitv
May 26, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின்   8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கன்டேயன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, மே, 26

தூத்துக்குட மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கன்டேயன், மற்றும்

நாம் இந்தியர் கட்சி நிறுவனத் தலைவர் ராஜா பொியசாமி, அசோக் பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன் ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் 500 பேருக்கு வேஷ்டி, சட்டை, 500 பேருக்கு சேலை, வழங்கினார்கள். பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சமபந்தி அன்னதானம் அருந்தினாா்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, வக்கீல் குபேர்இளம்பாிதி, வக்கீல் சீனிவாசன், சித்திரைசெல்வன், அபிராமிநாதன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, பார்வதி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், பெருமாள், தங்கம், ராமர், கோகுல்நாத், சின்னத்துரை, ஆபிரகாம், கணேஷ்குமாா், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலாதேவி, ஆனந்தகபாியேல்ராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், ராமர், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், மாாிச்சாமி, சுரேஷ், மரைக்காயா், மீனாட்சி சுந்தரம், ராஜ்குமாா், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிாியன், செந்தூர்பாண்டி, இருதயராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, சாரதி, டேனி, முருகஇசக்கி, டைகா் வினோத், துணை அமைப்பாளர்கள் செல்வின், ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், பரமசிவம், சத்யா, செந்தில்குமாா், வக்கீல்கள் ரூபராஜா, ரெக்ஸ், பெல்லா, பிக் அப் தனபால், சண்முகவடிவு, சக்திவேல், சீதாராமன், ராபின், செந்தில்குமார், தங்கராஜ், குமரன், சீதாலட்சுமி, சந்தனமாாி, பிரவீன்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, பாப்பாத்தி, பவானிமார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, பேபி ஏஞ்சலின், ராமர், ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, சரண்யா, மகளிர் அணி நிா்வாகிகள் யோகசெல்வி, ரேவதி, தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, உலகநாதன், வேல்முருகன், சண்முகராஜ், பேச்சிமுத்து, பெத்துராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், ராஜா பொியசாமி, நிா்மல்சரவணக்குமாா், சந்தனமுனீஸ்வரன், தன்பாடு உப்பு சங்க பொருளாளர் ஆறுமுகநயினாா், பொியசாமி சகோதரர் செல்லப்பாண்டி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, டென்சிங், சேகர், முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், பொன்பெருமாள், கருப்பசாமி, மந்திரமூர்த்தி, சுரேஷ், செந்தில்குமார், கதிரேசன், நவநீதன், சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், முத்துச்செல்வம், பொன்னையா, சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, அந்தோணிராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கயத்தாறு நாகராஜன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, சேது, ராஜேந்திரன், மணி, அல்பட், சங்கு குழி தொழிலாளர்கள் சங்க தலைவர் இசக்கிமுத்து, மாற்றுதிறனாளிகள் நலசங்க தலைவர் மருதபெருமாள், அற்புதராஜ், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், வர்த்தக அணி துணை அமைப்பாளரும் கவுன்சிலருமான ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதிகள் தா்மராஜ், பூபேஸ்நாதன், பகுதி செயலாளா்கள் சிவக்குமாா், ஆஸ்கா், வட்டச்செயலாளர்கள் தெய்வேந்திரன், ராஜன், பகுதி மகளிா் தொண்டரணி துைண அமைப்பாளர் ரமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மண்டல தலைவர் சேகர், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாநகர மாவட்ட துணைத் தலைவர்கள் பிரபாகரன், தனபால்ராஜ், செயலாளா் ரஞ்சிதம் ஜெபராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். மாநகர செயலாளர் தனலட்சுமி, துணைச்செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணி, முன்னாள் நகர செயலாளர் ஞானசேகா், உள்பட பலர் கலந்து கொண்டனர்,

லாரி புக்கிங் அசோஷியேசன் சங்க தலைவர் சுப்புராஜ் வணிகர்கள் சங்க மாநில செயல் தலைவர் விநாயகமூர்த்தி, ஒட்டல் உாிமையாளா் சங்க தலைவர் செந்தில்ஆறுமுகம், தொழிலதிபர்கள் டேவிட், ஜெயசிங், தாத்தாசாமி, உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து தலைமையில் மாலை அணிவித்து மாியாதை செய்யப்பட்டது.

நாம் இந்தியர்கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி ஜெய்கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் சுந்தர், துணைச்செயலாளர் ராஜ், மாணவரணி செயலாளர் சுயம்புலிங்கம், இளைஞர் அணி செயலாளர் ரமேஷ்பாலன், சாயர்புரம் நகர செயலாளர் ஜெயபால், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சரவணகுமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், தலைமையில் மாலை அணிவித்து மாியாதை செய்தனர். தொழிலாளர் அணி அமைப்பாளர் விஜி, தொண்டரணி அமைப்பாளர் முருகன், செய்தி தொடர்பாளர் செல்வகுமார், வட்டச்செயலாளர் அந்தோணிசாமி, நிர்வாகிகள் ஆறுமுகம், முத்துக்குமார், மதன், முருகன், நந்தா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளை சாா்ந்தவர்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் மாியாதை செய்தனா்.

Previous Post

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு 7 ஆம் ஆண்டு நினைவு தினம் ; தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல் ராஜ் தலைமையில் நடைபெற்ற வீரவணக்கம் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களுக்கு திமுகவும் துரோகம் செய்துவிட்டதாக கடும் குற்றச்சாட்டு!!

Next Post

தூத்துக்குடியில் ஏழை எளிய பள்ளிக் குழந்தைகள் அமைச்சர் கீதா ஜீவனிடம் வைத்த கோரிக்கை : தாயுள்ளத்தோடு நிறைவேற்றி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!!”

Next Post
தூத்துக்குடியில் ஏழை எளிய பள்ளிக் குழந்தைகள் அமைச்சர் கீதா ஜீவனிடம் வைத்த கோரிக்கை : தாயுள்ளத்தோடு நிறைவேற்றி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!!”

தூத்துக்குடியில் ஏழை எளிய பள்ளிக் குழந்தைகள் அமைச்சர் கீதா ஜீவனிடம் வைத்த கோரிக்கை : தாயுள்ளத்தோடு நிறைவேற்றி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!!"

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In