தூத்துக்குடி மே,9
தூத்துக்குடி பிரஸ்கிளப் செயற்குழு உறுப்பினரும் ராஜ் டிவி செய்தியாளருமான மாாிராஜா, இல்லத்திருமண விழா மணமக்கள் நாகராஜன் பூரணி ஆகியோரது திருமணம் சிவன்கோவிலில் நடைபெற்று பின்னா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அதிமுக மாநில வா்த்தக அணிசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், மாநில அதிமுக வர்த்தக அணி துணைச்செயலாளர் மில்லை ராஜா, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை, ஐஎன்டியுசி மாநில செயலாளர் பெருமாள் சாமி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் அகம்மது இக்பால், தொழிலதிபா்கள் பாஸ்கா், பேச்சிமுத்து, அசோக்பொியசாமி சிவன்கோவில் தலைமை அர்ச்சகா் செல்வம்பட்டா், மாவட்ட திமுக பிரதிநிதி சக்திவேல், பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், முன்னாள் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர்எட்வின்பாண்டியன், முன்னாள் கவுன்சிலர்கள் அகஸ்டின், செல்வராஜ், தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் விக்னேஷ்,
திமுக வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ்,
வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சரவணபெருமாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், அறங்காவலர் மந்திரமூர்த்தி, தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஷ்குமாா், கௌரவ ஆலோசகா், அருண், அன்பழகன், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, சட்டஆலோசகா் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், கண்ணன், இருதயராஜ், முத்துராமன், சரவணபெருமாள், டேவிட்ராஜா, செந்தல்முருகன், ராஜன், காா்த்திகேயன், குமாா், முன்னாள் தலைவர் காதா் முகைதீன், முன்னாள் செயலாளர்கள் அண்ணாதுரை, இசக்கிராஜா, உறுப்பினர்கள் கற்பகநாதன், முரளிகணேஷ், பாலகுமாா், மாாிமுத்து, சூா்யா, நடராஜன், சேகா், நீதிராஜன், மணிகண்டன், மகாராஜன், ரமேஷ், அருள்ராஜ், முத்துக்குமாா், மாணிக்கம், சங்க நிர்வாகிகள் சீனிவாசன், காட்சன், சிதம்பராஜா, பிரான்சிஸ், மோகன், செந்தில்குமாா், விமல்ராஜ், விஜயகாந்த், ராஜ், ஷேக்மதர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கோபால் கோவில்பட்டி செய்தியாளர் சிவா
உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினாா்கள்.



