தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி மாநகர திமுக சார்ப்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா மாநகர அவைத்தலைவா் ஏசுதாஸ், துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பொருளாளா் அனந்தையா, மண்டலத்தலைவர்கள்வக்கீல்பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ்இளம்பாிதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் நாகராஜன், பிரபு, அந்தோணி கண்ணன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன். சக்திவேல், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், இலக்கிய அணி தலைவர் நலம் ராஜேந்திரன், துணை அமைப்பாளர்கள் பிக் அப் தனபால், குமரேசன், வழக்கிறஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, முத்துலட்சுமி, பெல்லா, சோமநாதன், தொழிற்சங்க மண்டல செயலாளர் முருகன், புறநகர் சங்க செயலாளர் மாியதாஸ், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், குமாா், மாா்க்கிஸ்ட் ராபா்ட், பகுதி விவசாய அணி அமைப்பாளர் காசிராஜன், வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி, முனியசாமி, சுப்பையா, டென்சிங், ஜான்சன், முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், கருப்பசாமி, பொன்ராஜ், கதிரேசன், முக்கையா, கங்காராஜேஷ், செந்தில்குமாா், கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமாா், நாகேஸ்வாி, விஜயகுமாா், வட்டப்பிரதிநிதிகள் புஷ்பராஜ், பாஸ்கா், பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா. செந்தூர்பாண்டி, மற்றும் செய்யது காசிம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னர் ஆறுமுகசாமி அன்பு ஆசிரமம் தேவர்புரம் ரோடு, செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி பிரையண்ட் நகர் 3வது தெரு, நேசக்கரங்கள் சிறுவர் சிறுமியர் ஆதரவற்றோர் இல்லம் பிரையண்ட் நகர்1வதுதெரு , பாசகரங்கள் முதியோர் இல்லம் சிதம்பர நகர் 4 தெரு பிளசிங் முதியோர் இல்லம், பி &டி காலனி 12வது தெரு, நியூ நேச கரங்கள் முதியோர் இல்லம் பால்பாண்டி நகர், பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள மனிதநேயம் முதியோர் இல்லம், தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக புனித அலாசீயஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கபட்டது.
தூத்துக்குடி 3ம் வாா்டு சாா்பில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 72வது பிறந்தநாளை யொட்டி 3வது வார்டுக்குட்டபட்ட ஹவுசிங்போர்டு பகுதியில் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளரும் மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான ரெங்கசாமி தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் மாநகர வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன்பாபு, வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், தொமுச முத்துராஜ் இளைஞர் அணி வேல்முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

