தூத்துக்குடி, ஜன, 18
தூத்துக்குடியில்
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் 108வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் தலைமையில்
அண்ணா நகர் 7 வது தெரு டூவிபுரம் சந்திப்பிலும், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் ஏற்பாட்டில் 12 வதுதெரு சந்திப்பிலும், ஓடை மெயின் ரோட்டில் மகளிர் அணி முத்துலெட்சுமி ஏற்பாட்டிலும் பழைய மாநகராட்சி முன்பு உள்ள திருவுருவ சிலைக்கும். திரேஸ்புரம் சந்திப்பில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் மற்றும் வட்ட செயலாளர் ஜெனோபர் ஆகியோர் ஏற்பாட்டிலும். கோயில்பிள்ளை விளையில் இளைஞர் பாசறை வட்ட செயலாளர் பாக்யராஜ் ஏற்பாட்டிலும் முத்தையாபுரம் முதுபெரும் நிர்வாகி குருசாமி ஏற்பாட்டிலும் திருவுருவ சிலைக்கும் மற்றும் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தவடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர்,முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமாா், துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், பகுதி அவைத்தலைவர் குமார், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம் ஜெயம் பெருமாள், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமாா், நகர செயலாளர் கார்த்தீசன், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் அன்பு லிங்கம் பாலசுப்ரமணியன் சங்கரி, வட்ட செயலாளர்கள், சகாயராஜ் ஜெனோபர் மில்லை ராஜா அருண்குமார் அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் திருமணி மோகன் கோட்டாள முத்து, முருகேசன் ஜெகதீஸ்வரன் கோபி பாபநாசம் சகாயராஜ், மாரியப்பன் முன்னாள் கவுன்சிலர் பெருமாள்தாய், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ் சங்கர் கருப்பசாமி ராஜேந்திரன் சகாயராஜ், மின்சார பிரிவு கருப்பசாமி, ரவி, சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், மாவட்ட பிரதிநிதி சாந்தி, மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, மற்றும் ஸ்டாலின் இசக்கிமுத்து மூக்கையா, அந்தோனி ராஜ் அந்தோனி செல்வராஜ் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் அனல் ராஜசேகர் சிவசாமி ராஜசேகர் அபுதாஹிர் அப்பாஸ் டேனியல் வெங்கடாசலம் பொன்ராஜ் ஜோதிகா மாரி ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

