• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2026ல் நடைபெறும் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

policeseithitv by policeseithitv
December 22, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2026ல் நடைபெறும் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளராக தூத்துக்குடி அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து போல்பேட்டையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அமைச்சர் கூறுகையில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியாளர் ஸ்டாலின் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளாா். அந்த வெற்றியை பெறுவதற்கு கழகத்தில் உள்ள 23அணிகளும் பணியாற்றுவதற்கு கடமைபட்டுள்ளனர். அதனடிப்படையில் பொறியாளா் அணியும் தமிழகம் முழுவதும் தங்களது பங்களிப்பை முழுமையாக செலுத்தி அரசின் திட்டங்களையும் கட்சியின் கொள்கைகளையும் மற்றவா்களுக்கு எடுத்துக்கூறி அதை வாக்குவங்கியாக மாற்றி திமுக அரசுக்கு துணை நின்று வடக்கு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகள் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும். என்று கூறினார்.

மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ஆபிரகாம், சின்னத்துரை, ஜாபா், கணேஷ்குமாா், மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் ரூபன், உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு இன மத மொழி வேறுபாடு இன்றி ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி உதவி செய்தார் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ்

Next Post

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

Next Post
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In