• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில்  4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 48 வயது  நபருக்கு 7 ஆண்டுகள்  கடுங்காவல் சிறை தண்டனை – தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

policeseithitv by policeseithitv
November 28, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில்   4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 48 வயது   நபருக்கு 7 ஆண்டுகள்   கடுங்காவல்  சிறை தண்டனை – தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, நவ, 28

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயவர்ணம் மகன் பெர்க்மான்ஸ் (48) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் இன்று (28.11.2024) குற்றவாளியான பெர்க்மான்ஸ் என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் மக்கள் பணி நடைபெறுகிறது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல் 

Next Post

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்!!

Next Post
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In