• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2026ல் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் அறிவித்த 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

policeseithitv by policeseithitv
August 28, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2026ல் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் அறிவித்த 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஓருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த குழுவில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் பாரதி, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள ஓவ்வொரு அணியின் செயலாளர்கள், துணைச்செயலாளா்கள் ஆகியோருடன் கலந்துரையாடி வருகிறார். அதன்படி சென்னை அறிவாலயத்தில் மாநில நெசவாளர்கள் அணி சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாநில செயலாளர் பெருமாள், துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் கலந்துரையாடலின் போது

“திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் தொடர் அதிரடி நடவடிக்கை: 40 கோடி மதிப்பிலான இடங்கள் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் மேயர் பெருமிதம்!!!

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் ஏற்பாட்டில் தூத்துக்குடி திமுக முக்கிய பிரமுகர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

Next Post
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன்  ஏற்பாட்டில்  தூத்துக்குடி திமுக முக்கிய பிரமுகர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் ஏற்பாட்டில் தூத்துக்குடி திமுக முக்கிய பிரமுகர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In