• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் இடத்திற்கு தேர்வானதை யொட்டி மேயர் ஜெகன் பொியசாமிக்கு சேகர தலைவர் பாராட்டு

policeseithitv by policeseithitv
August 25, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் இடத்திற்கு தேர்வானதை யொட்டி மேயர் ஜெகன் பொியசாமிக்கு சேகர தலைவர் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் இடத்திற்கு தேர்வானதை யொட்டி மேயர் ஜெகன் பொியசாமிக்கு சேகர தலைவர் பாராட்டு தொிவித்தார். மாநகராட்சி மேயராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் பொியசாமி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பாரபட்சமின்றி பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை முழுமையாக அரசுத்துறை அதிகாாிகள் அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி மட்டுமின்றி கனிமொழி எம்.பி அமைச்சர்கள் கீதாஜீவன், நேரு, உள்ளிட்டவர்களின் ஆலோசனை படி சிறுகுறு நடுத்தர வியாபார பிரமுகர்கள் பாதசாாிகள் வாகன ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினாின் நலன் முக்கியம் என கருதி தொழிற்சாலை நிறைந்த மாநகராட்சி பகுதியில் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி எதிர்வரும் காலங்களில் பன்நாட்டு விமான நிலையம் உருவாக இருப்பதால் பொிய துறைமுக நகரமாக இருந்து வருவதால் அனைத்து பகுதிகளில் மரம் நடுவது மட்டுமின்றி வீட்டிற்கு ஓரு மரம் நடுவோம் என்ற கொள்கையோடு பணியாற்றி கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தின் போது மக்கள் துயர் துடைக்கும் வகையில் சிறப்பாக மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டதற்காகவும் தமிழகத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு பாிசு வழங்கப்பட்டது. அதற்கு முழுமையாக இரவு பகல் பாராமல் பணியாற்றிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட போல்பேட்டை சிஎஸ்ஐ தூய மிகாவேல் ஆலயத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தொிவிக்கப்பட்டு போல்பேட்டை சேகர தலைவர் அருட்திரு லிவிங்ஸ்டன் நினைவு பாிசு வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார். சபை ஊழியா்கள் மனோரஞ்சித் மற்றும் கமிட்டி அங்கத்தினர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் திமுக வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

Next Post

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகர் ராதா கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து போட்டியில் பங்கேற்பு

Next Post
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகர் ராதா கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து போட்டியில் பங்கேற்பு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகர் ராதா கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து போட்டியில் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In