தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆசைத்தம்பிநகர் சந்திப்பில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி கலைஞர் 6ம் ஆண்ட நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, சக்திவேல், ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், தொழிலாளர் அணிஅமைப்பாளர் மாாியப்பன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் பாாி, கிளைச்செயலாளர்கள் காமராஜ், சுபாஷ், பொன்னுசாமி, ரத்னகுமார், சக்திவேல், அந்தோணி பென்சிகர், மகாராஜா, வேல்ராஜ், உலகநாதன், குருசாமி, பழனி, ராமமூர்த்தி, சிவபெருமாள், ஜெபராஜ், கதிர்வேல், முத்துக்குமரன், மாரிமுத்து, சந்திரசேகர், காசி, மாரியப்பன், சண்முகத்தாய், ராயப்பன், ஆசைத்தம்பி, இளைஞர் அணி ஆனந்த், மணி, சேவியர், செய்யது, கௌதம், மகளிர் அணி அங்காள ஈஸ்வரி, மற்றும் திருமணி, பிரபாகர், அன்பு, உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

