• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
August 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சின்னதம்பி நகாில் உள்ள பொன்மாடசாமி பேச்சியம்மன் திருக்கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 26ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று தினசரி பூஜைகளுடன் 8ம் நாள் மதிய கொடை நடைபெற்று பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து உணவருந்தினார்.

விழாவில் தர்மகர்த்தா தங்கராஜா, தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாாிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கிளைச்செயலாளர் உலகநாதன், மற்றும் கௌதம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி மாணவ மாணவிகள் சாதனை

Next Post

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post
தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In