• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
July 27, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் 26ம் தேதி கால்நட்டு விழாவுடன் கொடை விழா ஆரம்பமானது. இதனை முன்னிட்டு தொடர்ந்து 8 நாட்கள் தினமும் இரவு முனியசாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற இருக்கிறது.

1ம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து, வெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும், குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பாிசுகளும் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 90 பேருக்கு அமைச்சர் கீதாஜீவன் பட்டா வழங்கினார்.

Next Post

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் ெபாியசாமி, கலெக்டர் லட்சமிபதி, எஸ்.பி பாலாஜி சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In