கோட்டார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளராக
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் பேச்சிமுத்து திருநெல்வேலி ஆயுதபடைக்கும்
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை சரகத்தில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

