• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
July 19, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 442வது தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் லட்சுமிபதி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பால்சந்தரா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூய பனிமய மாதா பேராலய அருள்தந்தை ஸ்டார்வின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய மதிமுக கலெக்டா் லட்சுமிபதியிடம் கோாிக்கை

Next Post

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

Next Post
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In