• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய மதிமுக கலெக்டா் லட்சுமிபதியிடம் கோாிக்கை

policeseithitv by policeseithitv
July 19, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டாிடம் மதிமுக கோாிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டதில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள், ஆகியோர் கலெக்டர் லட்சுமிபதியிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

“ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் வௌ்ளத்தால் மணல் வயல் பகுதியில் அதிகமாக வந்துள்ளதால் விவசாயிகள் தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். ஆகவே விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை விவசாயிகளின் நலன் கருதி தள்ளுபடி செய்ய வேண்டும். ஸ்ரீமுலக்கரை முதல் ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோட்டில் விவசாயிகள் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த கரை ரோட்டில் இரவு நேரங்களில் செல்வதற்கு மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி கரை ரோட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் சாா்பாக மாவட்ட கலெக்டா் லட்சுமிபதியிடம் அளித்துள்ள கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளனர்.

Previous Post

தென் மாவட்டத்தில் பழிவாங்கும் கொலைகளை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி.

Next Post

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In