• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விக்கிரவாண்டி தொகுதி வளர்ச்சிக்கு அன்னியூர் சிவாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களியுங்கள் அமைச்சர் கீதாஜீவன் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகாித்தார்.  

policeseithitv by policeseithitv
July 5, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விக்கிரவாண்டி தொகுதி வளர்ச்சிக்கு அன்னியூர் சிவாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களியுங்கள் அமைச்சர் கீதாஜீவன் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகாித்தார்.  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அவரை ஆதாித்து முண்டியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வாக்காளர்களிடம் கலந்துரையாடலின் போது திமுக ஆட்சிதான் தமிழக மக்களுக்கு பொற்காலம் காரணம் எல்லாத்துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. புதிய தொழிற்சாலைகள் உருவாகுவதற்கு பல வௌிநாட்டு நிறுவனங்களுடன் ஓப்பந்தங்கள் போடப்பட்டு பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொழிலை தொடங்கி வருகின்றன. இதன்மூலம் நம்வீட்டு பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இதனை கருத்தில்கொண்டு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்சிக்கு மகுடம் சூட்டும் வகையில் அன்னியூர் சிவாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் தொகுதியும் வளர்ச்சியடையும் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றி வருகிறார். அனைவரும் ஓட்டுமொத்தமாக இந்த ஊராட்சியில் உள்ள மக்கள் திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். என்று கூறினார்.

உடன் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, முண்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், கிளைச் செயலாளர் ஜெயச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கிளைச் செயலாளர் இளையராஜா, மதிமுக கிளை செயலாளர் அன்பு, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கருணா, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க பிஜேபி கோரிக்கை

Next Post

மாநகராட்சி பகுதியில் 1000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைகள் தீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Next Post
மாநகராட்சி பகுதியில் 1000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைகள் தீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

மாநகராட்சி பகுதியில் 1000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைகள் தீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In