சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து வசம் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் நான்காவது முறையாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பாக போட்டியிட குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

