• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பொியசாமியின் நினைவு நாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

policeseithitv by policeseithitv
May 28, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பொியசாமியின் நினைவு நாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்றும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமியின் 7ம்ஆண்டு நினைவு நாளையொட்டி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் போல்பேட்டை பகுதியில் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தொழிலதிபர் சுதன்கீலர், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துைண அமைப்பாளர் மகேஸ்வரசிங், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், திமுக வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முக்கையா, மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி சபா உறுப்பினர் சிவசுந்தர், மற்றும் செந்தில், ஜெயபாண்டி, விக்னேஷ், ராஜன், பிரைட், அன்னராஜ், ஆசீா், ஜெயராஜ், முருகன், ஜெயபால், மாரி, முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, மற்றும் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

Next Post

தூத்துக்குடி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post
தூத்துக்குடி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In