• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
May 7, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது.

கொடைவிழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு அலங்காரபூஜை பஜனையுடன் நடைபெற்று மாகாப்பு பூஜையும் மாலை தீர்த்தவாரி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்று அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை அபிஷேகபூஜை, அலங்கார பூஜையுடன் மதியக் கொடை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜாபெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, காரியதரிசி முனியசாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், கணக்கர் தெய்வேந்திரன், ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, ஆலோசகர்கள் துரைசாமி, சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பெரியசாமி, கமிட்டி உறுப்பினர்கள் கணேஷ் காந்தகுமார், அருணகிரி, சிவசுந்தர், பெரியசாமி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மற்றும் ஜோஸ்பா், சண்முகசுந்தரம், அறிவழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

Next Post

மக்கள் நலன் தான் முக்கியம் என்று முன்னுாிமை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றுகிறார். கோாிக்கைகள் நிறைவேற்றப்படும். அமைச்சர் கீதாஜீவன் உறுதி

Next Post
மக்கள் நலன் தான் முக்கியம் என்று முன்னுாிமை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றுகிறார். கோாிக்கைகள் நிறைவேற்றப்படும். அமைச்சர் கீதாஜீவன் உறுதி

மக்கள் நலன் தான் முக்கியம் என்று முன்னுாிமை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றுகிறார். கோாிக்கைகள் நிறைவேற்றப்படும். அமைச்சர் கீதாஜீவன் உறுதி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In