ஈரோடு முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாி மாணவர்கள் உக்கரம் கிராமத்தில் கலந்துரையாடலலில் ஈடுப்பட்டனர்
ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாியில் நான்காம் ஆண்டு பயிலும் 10 பேர் கொண்ட மாணவர் குழு ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் உக்கரம் கிராமத்தில் உள்ள விவசாய பொதுமக்களிடம் மண்வளம் பற்றியும், கோடைகாலத்தில் உழுதல் பற்றியும், காிம உரங்களை பயன்படுத்துதல், வழக்கமான மண் பாிசோதனை பற்றியும் மற்றும் பயிர் சுழற்சி பற்றியும் மேலும் விவசாயத்தில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றியும் விாிவாக எடுத்துரைத்தனர்.

