• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.

policeseithitv by policeseithitv
May 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தூத்துக்குடி புதிய மாநகராட்சி அருகில் தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங், போல்டன்புரத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், பழைய மாநகராட்சி எதிாில் வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் 3 இடங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலிமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்கள் சுதாகர், ராஜகோபால், பகுதி செயலாளர் சேவியர், நட்டார்முத்து, பொறுப்பாளர் செண்பகச்செல்வன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், அண்ணா தொழிற்சங்க செயலாளா் கல்விக்குமார், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி, சரவணபெருமாள், முனியசாமி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், ஜீவாபாண்டியன், மாநகராட்சி எதிர்கட்சி கொறாடா வக்கீல் மந்திரமூர்த்தி, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் அலெக்ஸ்ஜி, மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் ராஜேஸ்வாி, பகுதி துணைச் செயலாளர் கணேசன், வட்ட செயலாளர்கள் நவ்சாத், ஜெயக்குமார், அருன்ராஜா, ஜனார்த்தனம், ெகாம்பையா, முத்துக்குமார், வெங்கடேஷ், சகாயராஜ், பாம்புமுருகன், அருண்குமார், மில்லை ராஜா, அந்தோணிராஜ், ஜெயக்குமார், சொக்கலிங்கம், மனோகர், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் டெரன்ஸ், ராஜேந்திரன், பேச்சிமுத்து, சண்முகராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, கெய்னஸ், அசோகன், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், மற்றும் ராஜேஸ்வாி, முத்துலட்சுமி, பாலஜெயம், முருகேசன், சாம்ராஜ், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Previous Post

தூத்துக்குடியில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி குளிர்பானங்கள் வழங்கினார்.

Next Post

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

Next Post
தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In