தூத்துக்குடி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற ேதா்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி முதலமைச்சா் ஸ்டாலின் சாதனைகளையும் கனிமொழி இந்த ெதாகுதியில் செய்த பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து திமுக துண்டு பிரசுரங்களை வியாபாாிகள் பாதசாாிகள் செல்லும் வழயில் உள்ள கோவில், தர்கா, தேவாலயம், உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக வாக்கு சேகாித்து வரும் நிலையில் பல இடங்களில் தேநீர் அருந்தி அவா்களது தொழில் மற்றும் நலம் குறித்து மக்களோடு மக்களாக அமர்ந்து குறிஞ்சிநகர் பூங்கா ஹவுசிங்போர்டு காலணி சந்திப்பு, எட்டையாபுரம் சாலை தனியார் மார்க்கெட், நான்காம் கேட், சாலையோர வியாபாாிகள் ஸ்டேட் பேங்க் காலணி மாாியம்மன்கோவில் பூங்கா, 60 அடி சாலை வியாபாாிகள் அமொிக்கன் ஆஸ்பத்திாி சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகாித்தார்.

கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, தெய்வேந்திரன், நாகேஸ்வாி, அந்தோணிபிரகாஷ்மார்ஷலின், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, இசக்கிமுத்து, பொியசாமி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிேலாமின்ராஜ், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முத்துத்துரை, முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் ஆவுடையப்பன், வட்டப்பிரநிதிகள் அருணகிாி, கண்ணன், வட்டச்செயலாளர் சக்கரைசாமி, பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், பகுதி துணைச்செயலாளர் சின்னத்துரை, முன்னாள் வட்டச்செயலாளர் மாாியப்பன், மற்றும் வேல்பாண்டி, பிரபாரகர், ஜோஸ்பர், செல்வேந்திரன், சேகா், உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த பலா் உடனிருந்தனர்.

