• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!!!

policeseithitv by policeseithitv
March 29, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 94வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகிய பெ.கீதாஜீவன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சேசையா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், பகுதிச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், ரவீந்திரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ரெக்ஸ்லின், மாநகர தொழிலாளரணி அமைப்பாளர் முருகஇசக்கி, சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், டென்சிங், கதிரேசன், சதீஷ்குமார், சுரேஷ், சிங்கராஜ், மனோ, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், வட்ட பிரதிநிதி புஷ்பராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜெய்சிங், பகுதி பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு

Next Post

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் புறக்கணிப்பு : அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் யாதவ் அதிரடி முடிவு!!!

Next Post
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் புறக்கணிப்பு : அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் யாதவ் அதிரடி முடிவு!!!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் புறக்கணிப்பு : அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் யாதவ் அதிரடி முடிவு!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In