• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கராத்தே செல்வின் நினைவிடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர்  எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

policeseithitv by policeseithitv
March 26, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கராத்தே செல்வின் நினைவிடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர்   எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாளை,மார்ச்,26

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கராத்தே செல்வின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவன தலைவர் கராத்தே செல்வின் நாடார் 27-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர் அதன்படி பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர் என் ஆர் தனபாலன்

ஆணைக்கிணங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் தலைமையில் இளைஞர்கள் பெரும் திரளானோர் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் , தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர், ரவி சேகர், இளைஞர் அணி ரஞ்சித், அவைத் தலைவர் தருவைகுளம் சண்முகவேல், உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள்

தூத்துக்குடி மாவட்ட செயலாளர்

எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

Previous Post

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொழிலதிபர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு!!!

Next Post

அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 200 பேரை தங்க வைத்து பாதுகாத்தவர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி பிரச்சாரத்தில் பேசினார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In