• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் திமுக சார்பில் குஷ்பு படம் எாிப்பு

policeseithitv by policeseithitv
March 13, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் திமுக சார்பில் குஷ்பு படம் எாிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

கலைஞர் மகளிர் உாிமைத்தொகை குறித்து சர்ச்சையாக பேசி பெண்களை இழிவுப்படுத்திய குஷ்புவை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தொிவித்திருந்தார். திமுக மகளிர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குஷ்பு உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தனர். பின்னர் உருவபடத்தை எாித்து தனது கண்டனங்களை தொிவித்தனர்.

இதில் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தலைவர் பார்வதி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் நாகேஸ்வாி, ஜான்சிராணி, ஜெயசீலி, மாநகர மகளிர் தொண்டரணி துைண அமைப்பாளர் பெல்லா, மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகவடிவு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட தகவல் ெதாழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், மகளிர் அணி இந்திரா, சந்தனமாாி, திமுக வட்ட செயலாளர் கதிரேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post

தூத்துக்குடியில் புதிய பேவர் பிளாக் சாலை கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In