• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தனர்.

policeseithitv by policeseithitv
March 12, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று 12.3.24 திறந்து வைத்து பார்வையிட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பிரம்மசக்தி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செல்வி.ரா.ஐஸ்வர்யா ,மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்

தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி ஆகியோர் உடன் உள்ளனர். திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உமரி சங்கர், கிருபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜேஸ்பர் பிரபாகர், துரைமணி ஆல்பர்ட் செய்தி மக்கள் தொடர்பு நவீன் பாண்டியன் உட்பட பல கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் 128 சாலைகள் அமைக்க சண்முகையா எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

Next Post

நான் சொல்வதை தான் செய்வேன் செய்வதை தான் சொல்வேன். என்னை முழுமையாக எல்லோரும் நம்பலாம் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

Next Post
நான் சொல்வதை தான் செய்வேன் செய்வதை தான் சொல்வேன். என்னை முழுமையாக எல்லோரும் நம்பலாம் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

நான் சொல்வதை தான் செய்வேன் செய்வதை தான் சொல்வேன். என்னை முழுமையாக எல்லோரும் நம்பலாம் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In