• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் முதல்வர் பிறந்தநாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

policeseithitv by policeseithitv
March 4, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் முதல்வர் பிறந்தநாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் 71வது பிறந்தநாளையொட்டி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் வைதேகி, ராஜேந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், மகேஸ்வரசிங், ஜெயராஜ், முருகன், விக்னேஷ், ஜெயபால், மாரி, செந்தில், முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், திமுக வட்டச்செயலாளர்கள் சுப்பையா, ரவிந்திரன், முக்கையா, மற்றும் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவனுக்கு புகழாரம் மோடி மீது காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம் கடும் தாக்கு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜெகன் பெரியசாமிக்கு குவியும் பாராட்டு

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜெகன் பெரியசாமிக்கு குவியும் பாராட்டு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜெகன் பெரியசாமிக்கு குவியும் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In