• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என தூத்துக்குடி அதிமுக நிர்வாகி விருப்ப மனு வழங்கினார்

policeseithitv by policeseithitv
March 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என தூத்துக்குடி அதிமுக நிர்வாகி விருப்ப மனு வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

இந்தியாவின் 17வது பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு அதிமுக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் விருப்பமனு அளித்து வருகின்றனர்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் அதிமுக சிறுபாண்மையினர் நலப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அப்துல் ரஹீம்-யிடம் விருப்பமனு வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ-வுமான அருண்மொழி தேவன், தெற்கு மாவட்ட வழக்கறிஞரணி துணை செயலாளர் சரவணப்பெருமாள், மாவட்ட செயலாளரின் நேர்முக உதவியாளர் சாம்ராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முதியோர் இல்லத்தில் உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது. 

Next Post

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Next Post
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In