• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தென்மண்டல அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை.

policeseithitv by policeseithitv
March 1, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தென்மண்டல அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் விஸ்டம் பப்ளிக் பள்ளியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 24வது தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.

இப்போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். இப்போட்டியின் தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனருமான டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார். இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர். கட்டா பிரிவில் 5 தங்க பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் 5 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி ரொசாரியோ, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

Previous Post

தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Next Post

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் விருப்ப மனு வழங்கினார்

Next Post
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் விருப்ப மனு வழங்கினார்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் விருப்ப மனு வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In