• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் பணியாற்ற வேண்டும். தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டவர்களிடம் வேண்டுகோள்.

policeseithitv by policeseithitv
January 17, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் பணியாற்ற வேண்டும். தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டவர்களிடம் வேண்டுகோள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போல்பேட்டை தனது அலுவலகத்திலும், எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்திலும் அனைத்து தரப்பினரின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரை பாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், கோட்டுராஜா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்ழகன், கவிதாதேவி, வக்கீல் சீனிவாசன், அபிராமிநாதன், தலைமை பேச்சாளர்கள் சரத்பலா, இருதயராஜ், தமிழ்பிரியன், துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், அந்தோணிகண்ணன், ராதாகிருஷ்ணன், பிரபு, சங்கர், அருணாதேவி, பார்வதி, சின்னத்துரை, ஆரோக்கிய ராபின், ஜேசையா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், சின்னப்பாண்டியன், மூம்மூர்த்தி, ராமசுப்பு, சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், சேர்மபாண்டியன், செல்வகுமார், ஏசுவடியான், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சிவகுமார், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், சங்கரநாராயணன், ரவி, பிக்அப் தனபால், சீதாலெட்சுமி, குமரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பவாணி மார்ஷல், சரண்யா, வைதேகி, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ், ஜான், கண்ணன், சுப்புலட்சுமி, ஜான்சிராணி, நாகேஸ்வரி, ஜக்குலின் ஜெயா, பேபி ஏஞ்சலின், காந்திமதி, பட்சிராஜ், ராஜதுரை, கந்தசாமி, மகேஸ்வரி, பொன்னப்பன், இசக்கிராஜா, ரெங்கசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், டென்சிங், கதிரேசன், சுப்பையா, பாலன், தினகரன், கருப்பசாமி, முக்கையா, லியோ ஜான்சன், பொன்பெருமாள், முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், சேகர், கங்காராஜேஷ், சதீஷ்குமார், பாலகுருசாமி, மனோ, செந்தில்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, பகுதி பொருளாளர் உலகநாதன், முன்னாள் வட்டச்செயலாளர் சாரதி, மற்றும் கருணா, மணி, அல்பட், ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவலகத்தில் தைப்பொங்கல் திருநாளையொட்டி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான்அலெக்ஸாண்டர், மாவட்ட அணி துணை அமைப்பாளர் ராமர், வக்கீல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்;ட உதயநிதி நற்பணி மன்ற தலைவர் துரை, முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் முத்துவேல், சுதா, முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், குமார், லிங்கராஜா, உள்பட ஓன்றிய செயலாளர்கள் மாவட்;ட அணி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டவர்களிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளையும், திட்டங்களையும், அனைத்து தரப்பினரின் வீடுகளுக்கும் பாரபட்சமின்றி கொண்டு சேர்க்க வேண்டும் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டணி தமிழகம் புதுச்சேரி, உள்பட 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் உத்தரவுபடி வெற்றி பெற்று இந்தியா கூட்டணி, இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் அதற்காக கட்டமைப்பு பணிகளை அனைவரும் ஓற்றுமையுடன் பணியாற்றி திமுகவிற்கும் அரசின் சாதனைகளுக்கும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டனர்.

Previous Post

பிரபல கிறிஸ்துவ மத போதகர் மோகன்.சி. லாசரஸ் மீது யூடியூபில் அவதூறு பரப்பிய சென்னை வாலிபர் : அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த தூத்துக்குடி போலீஸ்!!!

Next Post

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை!!!

Next Post
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை!!!

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In