• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ரெடீமர்ஸ் கிளப் நடத்தும் மாரத்தான் போட்டிகள்! டிச.29 ம் தேதி நடக்கிறது.

policeseithitv by policeseithitv
December 16, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில்   வருகிற 21-ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ரெடீமர்ஸ் கிளப் நடத்தும் மாரத்தான் போட்டிகள்!

டிச.29 ம் தேதி நடக்கிறது.

 

 

 

நாசரேத்,டிச.16

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன் னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ரெடீமர்ஸ் கிளப் நடத்தும் மாரத்தான் போட்டிகள் டிச.29 ஆம்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் ரெடீமர்ஸ் கிளப் சார்பில்

நாலுமாவடி ஏலீம் விளை யாட்டு மைதானத்தில் டிச. 29 ஆம்தேதி காலை 6 மணி

அளவில் கல்லூரி மாணவர்களுக்கு 17 கி.மீ. தூரமும், பள்ளி மாணவர்களுக்கு 10 கி.மீ. தூரமும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் மாரத்தான் போட்டிகள் நடைபெறுகி றது.மாரத்தான் போட்டியை நிறைவு செய்யும் முதல் 25 போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்ப டுகிறது. கல்லூரி மற்றும் பள்ளி பெண்கள் நிறைவு செய்யும் அனைவருக்கும் பரிசுகள்வழங்கப்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக் கான போட்டியில் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவருக்கு 10 ஆயிரமும், இரண்டாவது இடத்தைபிடிக்கும் மாணவருக்கு 8 ஆயிரமும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் மாண வருக்கு 6 ஆயிரமும், பள்ளி மாணவர்களுக்கானபோட்டி யில் முதல் இடத்தைப்பிடிக் கும் மாணவருக்கு 8 ஆயிரமும்,இரண்டாவதுஇடத்தைபிடிக்கும் மாணவருக்கு 6 ஆயிரமும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் மாண வருக்கு 4 ஆயிரமும், கல்லூரி மற்றும் பள்ளிமாணவி களுக்கான போட்டியில் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவிக்கு 6 ஆயிரமும், இரண்டாவதுஇடத்தைபிடிக்கும் மாணவிக்கு 4 ஆயிர மும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் மாணவிக்கு 2 ஆயிரமும் வழங்கப்படுகி றது.

ஆதார் கார்டு,பள்ளி, கல்லூரி அடையாள அட்டை அவசியம் தேவை.பங்குபெறுகின்ற அனைவருக்கும் காலை உணவு, டி சர்ட், சான் றிதழ் வழங்கப்படுகிறது.

போட்டியில் கலந்துகொள்ள முந்தின நாள் (28.12.2023) வருகை தரும் மாணவ, மா ணவிகளுக்கு இரவு தங்கு வதற்கு தனித்தனி இட வசதி உண்டு.முன் பதிவுக் கான கடைசி நாள் டிச. 23 ம் தேதி.கலந்துகொள்ள விரு ம்புகிறவர்கள் முன்பதிவி ற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் கள் 96007 92709, 99440 27306.அனுமதி இலவசம். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் பொது மேலாளர் செல்வக்குமார் மேற்பார்வையில் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Previous Post

எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின்  100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

Next Post

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் மூலம் ஸ்டெர்லைட் ரூ.1 கோடி நிவாரண உதவி

Next Post
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் மூலம் ஸ்டெர்லைட் ரூ.1 கோடி நிவாரண உதவி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In