• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரசு டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக பணம் கேட்டு மிரட்டி வரும் ச.ம.க நிர்வாகி மீது தூத்துக்குடி கலெக்டரிடம் பரபரப்பு புகார்

policeseithitv by policeseithitv
December 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரசு டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக பணம் கேட்டு மிரட்டி வரும் ச.ம.க நிர்வாகி மீது தூத்துக்குடி கலெக்டரிடம் பரபரப்பு புகார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேர்வைக்காரன் மடம் ஊராட்சி பகுதியில் உள்ள காமராஜ்நகரில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை எண்: 10144 செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேர்வைக்காரன்மடம் கோவில் தெருவைச் சார்ந்த அருள் ஞானகணேஷ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக காமராஜர்நகர் பகுதியில் அரசின் அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது பார் நடத்த அரசு அனுமதி வழங்க உள்ள நிலையில் நான் தனிநபருக்குச் சொந்தமான கடையில் டாஸ்மாக் பார் அரசு டெண்டர் மூலமாக கடை எண்: 10144 எடுக்க பணம் செலுத்தி பார் நடத்த தயாராக உள்ள நிலையில் அந்த கடையை செயல்படுத்த விடாமல் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் என்பவர் ரூ.5,00,000- கேட்டு மிரட்டி வருகிறார். ஆனால் அந்த பகுதி டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் போது நிலையில் இதுவரை அப்பகுதி பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் பி.எம்.அற்புதராஜ் என்பவர் என்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்தில் அவரின் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார். மேலும், அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை வைக்க விடாமல் என்னால் செய்ய முடியும் என சவால் விடுகிறார்.

ஆகவே ஐயா அவர்கள் தயவு கூர்ந்து சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து பார் செயல்பட உரிய நடவடிக்கை எடுத்து காப்பாற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் பணிந்த கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசு டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக ச.ம.க நிர்வாகி அற்புதராஜ் மீது சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞானகனேஷ் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள புகாரினால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous Post

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கைப்பந்து போட்டி : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி சென்னையில் களமிறங்கி நிவாரண பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர் கீதாஜீவன்!!! 

Next Post
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி சென்னையில் களமிறங்கி நிவாரண பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர் கீதாஜீவன்!!! 

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி சென்னையில் களமிறங்கி நிவாரண பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர் கீதாஜீவன்!!! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In