• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கனிமொழி எம்.பியின் முயிற்சியால், மூதாட்டிக்கு 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் திரும்ப வழங்கப்பட்டது

policeseithitv by policeseithitv
November 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கனிமொழி எம்.பியின் முயிற்சியால், மூதாட்டிக்கு 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் திரும்ப வழங்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தங்கம் என்ற தங்கம்மாள் 95 வயது மூதாட்டியிடம் இருந்து 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் தமிழக அரசு திரும்ப எடுத்த நிலையில் இன்று (24/11/2023) திருச்செந்தூர் ஆர்டிஓ குருசந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மூதாட்டியின் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட 36 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப மூதாட்டிக்கு செக் மூலம் வழங்கினர்.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தங்கம் என்ற தங்கம்மாள் 95 வயது மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மூதாட்டியின் வங்கி கணக்கில் கடந்த 36 மாதங்களாக வரவு வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய பணமானதை அவர் வங்கி கணக்கில் இருந்து திரும்ப அரசின் சார்பில் பெறப்பட்டது. இந்த செய்தியை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  உடனடியாக தலையிட்டு விசாரணை செய்து வயதான முதியோர் உதவி தொகை முழுவதும் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்ட 36 ஆயிரம் ரூபாய் தொகை அனைத்தும் திரும்பவும் மூதாட்டி இடம் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 36,000 ரூபாய் பணத்தை கோட்டாட்சியர் குருசந்திரன் செக் மூலம் மூதாட்டி இடம் வழங்கினார். மூதாட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதில், வட்டாட்சியர் ரதிகலா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

இந்த விஷயத்தை யார் செய்த தவறு என்று விசாரித்துக் கொண்டு காலம் தாழ்த்தாமல் பணத்தை மூதாட்டி இடம் ஒப்படைத்த நிகழ்வு அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Previous Post

தூத்துக்குடி பெருமாள் கோவில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

Next Post

அமைச்சர் கீதாஜீவன் 300 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்க நாணயம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினார்

Next Post
அமைச்சர் கீதாஜீவன் 300 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்க நாணயம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினார்

அமைச்சர் கீதாஜீவன் 300 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்க நாணயம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In