• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

policeseithitv by policeseithitv
November 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

சென்னை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 13, 14-ந் தேதியும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (வண்டி எண். 06055) மதியம் 2 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் (06056) அதே நாள் இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

ஜாதிப் பெயரைக் கூறி 3 பேரைத் தாக்கியவருக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு   உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!”

Next Post
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு    உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!”

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு   உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!"

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In