• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்செந்தூர் அருகே வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை – தீவிர விசாரணையில் போலீசார்

policeseithitv by policeseithitv
November 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் மனவேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்வின் மனைவி சுசிலா(39). இவர் மாவு மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் (16) வயது சிறுமி நாழிக்கிணறு பகுதியில் பொறி கடலை கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் சுசீலாவும், சிறுமியும் படுக்கச் சென்றுள்ளனர். இன்று காலை தூங்கி எழுந்த போது சிறுமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப் போட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து தாய் சுசீலா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தி வருகிறார்.

 

வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன.?. வேலை செய்யும் இடத்தில் சிறுமிக்கு ஏதும் கொடுமை நடந்துள்ளதா.?. என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!!

Next Post

ஜாதிப் பெயரைக் கூறி 3 பேரைத் தாக்கியவருக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Next Post
ஜாதிப் பெயரைக் கூறி 3 பேரைத் தாக்கியவருக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஜாதிப் பெயரைக் கூறி 3 பேரைத் தாக்கியவருக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In