• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!!

policeseithitv by policeseithitv
November 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் நேற்று இரவு  கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காலையிலேயே சென்று தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். மேலும் நீர் தேங்கிய இடங்கள் பள்ளமான பகுதிகள் ஆகையால் வரும் நாட்களில் அங்கும் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

நிகழ்வில் பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின், மாவட்ட சிறுபாண்மை அணியின் துணை அமைப்பாளர் அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Previous Post

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!!

Next Post

திருச்செந்தூர் அருகே வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை – தீவிர விசாரணையில் போலீசார்

Next Post
அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் மனவேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்செந்தூர் அருகே வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In